போங்க முதல்ல... ரசிகரால் எரிச்சலடைந்த நடிகை ஸ்ருதிஹாசன்!! வைரல் வீடியோ!!

 
ஸ்ருதிஹாசன்

நடிகர் நடிகைகள் எங்கு சென்றாலும் ரசிகர்கள் தொல்லை அதிகம் தான். சில நேரங்களில் ரசிகர்களின் செயல் அவர்களை அருவறுப்பு அடையச் செய்கிறது . எரிச்சல் மற்றும் கோபத்தில் என்ன செய்கிறோம் என தெரியாமல் அவர்களும் பேசி விடுகின்றனர். இதனைரசிகர்கள் பெரிதாக்கி விடுகின்றனர். அவர்களும் நம்மை போல் ஒரு நடிகர் தான் நடிகை தான் அவர்களுக்கும் நம்மை போல் கோபம், ஆத்திரம் எல்லாமும் வரும் என்பதை உணர்வதே இல்லை.

செப்டம்பர் 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடிகை  ஸ்ருதிஹாசன்  விருது விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக மும்பை ஏர்ப்போட்டிற்கு சென்றிருந்தார்.   மும்பை ஏர்போர்ட்டிற்கு சென்றவரை அறிமுகமில்லாத ஒருவர் பின் தொடர்கிறார்.   இதைப் பார்த்து முதலில் குழப்பமடைந்த நடிகை ஸ்ருதி பின்பு பயந்து போய், ‘யாரிவர்? ஏன் இப்படி பின் தொடர்கிறார்?

சூப்பர் மார்க்கெட்டில் காதலனுக்கு முத்த மழை பொழிந்த ஸ்ருதிஹாசன்!

ஏன் இங்கு நிற்கிறார்?’ என கேள்வி கேட்டு அவரை அங்கிருந்து போகச் சொல்லி அறிவுறுத்துகிறார். ஆனாலும் அந்த நபர் அவரைத் தொடர்ந்து பின் தொடர ஒரு கட்டத்தில் ஸ்ருதிஹாசன் எரிச்சலும், கோபமும் அடைகிறார்.உடனே ஏர்போர்ட்டில் இருந்து தன் காருக்கு விரைவாக சென்ற நடிகை ஸ்ருதியை அங்கேயும் விடாமல் அந்த மர்ம நபர் துரத்தி சென்றதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web