பெரும் பரபரப்பு.. பூங்கா மீது விழுந்த சிறிய ரக விமானம்.. பூங்கா உட்பட மூன்று வீடுகள் தீக்கிரையாகி நாசம்..!

 
புளோரிடா

புளோரிடாவின் கிளியர்வாட்டரில் உள்ள மொபைல் ஹோம் பார்க் மீது சிறிய விமானம் மோதி விபத்துக்குள்ளானது. பின்னர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.


 

இந்த விபத்தில் ஒரு வீடு எரிந்து நாசமான நிலையில், மூன்று வீடுகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. உள்ளூர் நேரப்படி இரவு 7 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. ஆனால் விமானத்தில் இருந்தவர்களும் வீட்டில் இருந்தவர்களும் விபத்தில் உயிரிழந்தார்களா? இல்லையா? அறிவிக்கப்படவில்லை.

Small plane crashes into trailer park in US state of Florida

தற்போது விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து குறித்து அந்நாட்டின் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் X தளப் பக்கத்தில் வெளியிடப்பட்ட காணொளியில், விமானம் வீட்டின் மீது விழுந்து நொறுங்கியதால், விபத்து நடந்த இடத்தில் தீப்பிழம்புகள் மற்றும் புகை வெளியேறும் காட்சிகள் காட்டப்பட்டுள்ளன.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web