மனைவியின் அந்தரங்க வீடியோவை கணவனுக்கு அனுப்பிய முன்னாள் காதலன்.. அடுத்து நடந்த கொடூரம்!

 
முத்துராஜ்

கர்நாடக மாநிலம் , பெலகாவி கித்தூர் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் முத்துராஜ் பசவராஜ் இடர்கி (26) என்பவரும், எதிரே வசிக்கும் 24 வயது பெண்ணும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொள்வதாக கூறி காதலன் காதலியுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். இதை வீடியோவும் எடுத்துள்ளார். இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படமும் எடுத்துள்ளார். ஆனால், பெற்றோரின் எதிர்ப்பால் முத்துராஜ் காதலியை திருமணம் செய்ய மறுத்து விட்டார்.

இதனால், முத்துராஜின் காதலிக்கு கடந்த 14ம் தேதி வேறு ஒரு வாலிபருடன் திருமணம் நடந்தது. ஆனால் முத்துராஜ், காதலி தன்னுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவையும், நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தையும் காதலியின் கணவனுக்கு அனுப்பியுள்ளார். இதனால், முத்துராஜின் காதலியை அவரது கணவர் வீட்டை விட்டு வெளியே அனுப்பினார். பெண்ணின் பெற்றோரும் அவரை வீட்டில் சேர்க்கவில்லை. இதையடுத்து முத்துராஜின் காதலி கித்தூர் போலீசில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.kittur police Archives - Navasamaja

இந்நிலையில், நேற்று காலை, முத்துராஜ் வீட்டின் முன், காதலி திடீரென மறியல் செய்தார். என்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டார். ஆனால் முத்துராஜிம் மற்றும் அவரது குடும்பத்தினரும் அவரை ஏற்க மறுத்துவிட்டனர். மகளுக்கு ஆதரவாக பெற்றோர்கள் முன் வந்து நியாயம் கேட்டனர். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மாறி மாறி செருப்பால் அடித்துக் கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கித்தூர் போலீசார் வந்து முத்துராஜை கைது செய்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web