அதிர்ச்சி.. .பிஸ்கட் சாப்பிட்ட இளம்பெண் உயிரிழப்பு... !

 
பிஸ்கட்

 இங்கிலாந்து நாட்டில் வசித்து வரும்   25 வயது  இளம்பெண் ஒருவர் நடன கலைஞராக இருந்தார். அவர் சமீபத்தில்  வெளியூர் செல்லும்போது பிஸ்கட் ஒன்றை சாப்பிட்டுள்ளார்.   அந்த பிஸ்கட் சாப்பிட்டவுடன் திடீரென அவருக்கு அலர்ஜி ஏற்பட்டதால்  அவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். 

பிஸ்கெட்
 இதனை அடுத்து அவர் சாப்பிட்ட பிஸ்கட்டில் சோதனை செய்யப்பட்டது. அந்த பிஸ்கெட் வேர்க்கடலையால் செய்யப்பட்டது.   பிஸ்கட் பாக்கெட்டில் வேர்க்கடலை குறித்து எதுவும் குறிப்பிடாததால் அவர் தெரியாமல் அந்த பிஸ்கட்டை சாப்பிட்டுள்ளார்.  

அழுகிய நிலையில் 15 வயது சிறுமியின் சடலம்- கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

சில ஆண்டுகளாக வேர்க்கடலை அலர்ஜி இருந்து வந்தது.  இதனையறியாமல் அந்த பெண் அதை சாப்பிட்டதால் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தியும் ஏற்படுத்தியுள்ளது.  இது குறித்து காவல்துறையினர் தீவிரவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web