ஒரு நாளைக்கு 4 மணி மட்டுமே தூக்கம்... நடிகர் அஜித்குமார் பரபரப்பு !
தமிழ் சினிமாவில் தல ஆக கொண்டாடப்படுபவர் நடிகர் அஜீத். இவர் கடைசியாக குட் பேட் அக்லி படத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து அஜித் மீண்டும் ஆதித் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

ஏ.கே. 64 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் அஜித், தற்போது கார் ரேஷிங்கில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளார்.

இந்நிலையில், நடிகர் அஜித் தனது தொழில் வாழ்க்கை குறித்து பல சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அதிலும் குறிப்பாக தனக்கு தூக்கமே வராது எனக் கூறியுள்ளார். தூக்கக் கோளாறு காரணமாக ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்குவதாக அவர் தெரிவித்தார்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
