நடிகர் தனுஷ் கொட்டும் மழையில் பாடல் ... வைரல் வீடியோ!
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை திரைப்படம் அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இந்த திரைப்படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் டாவ்ன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.
Thalaivar @dhanushkraja sir Live Performance ❤🔥 Yen Paatan Sami varum ❤❤ pic.twitter.com/lTIxrQzn8b
— RAJA B RAJA (@B_RAJA_) September 25, 2025
இந்தப் படத்தில் நித்யா மேனன், அருண் விஜய், ராஜ் கிரண், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் முன் வெளியீட்டு புரமோஷனுக்காக திருச்சிக்குச் சென்ற தனுஷ் அங்கு மழையிலும் இட்லி கடை படத்தில் வரும் 'என் பாட்டன் சாமி வரும்...' எனும் பாடலைப் பாடினார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
