ஜெகன் மோகன் ரெட்டியாக நடிகர் ஜீவா... வைரலாகும் ”யாத்ரா 2” டிரைலர் ... !

 
யாத்ரா2

ஆந்திர  மாநிலத்தின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.  ர் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மகன்  தான் இந்த ஜெகன் மோகன் ரெட்டி.   இவர்  பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு   2019ல்  நடைபெற்ற ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்று  முதல்வராக  பதவி வகித்து வருகிறார்.


 விரைவில் இம்மாநிலத்தில்  மீண்டும்  தேர்தல் வர இருக்கும் நிலையில்  முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று படமான யாத்ரா 2 பட டிரைலர் இன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாத்ரா2

ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று படமான யாத்ரா2வை மஹி வி ராகவ் எழுதி, இயக்கியுள்ளார். இதில், மம்முட்டி மற்றும் ஜீவா நடித்துள்ளனர். ஜெகன் மோகன் ரெட்டி கேரக்டரில் ஜீவா நடித்திருப்பது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை  பெற்றுள்ளது.  இந்த படத்தின் இசை  சந்தோஷ் நாராயணன்  என்பது குறிப்பிடத்தக்கது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web