அமெரிக்காவில் நடிகர் விஜய்..!! வைரலாகும் புகைப்படம்!!

 
விஜய்

தமிழ் திரையுலகில் இளையதளபதி  நடிகர் விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.  இதனையடுத்து யுவன் சங்கர் ராஜா இசையில் வெங்கட் பிரபு 'விஜய் 68' உருவாக உள்ளது. இரட்டை சகோதரர்கள் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும்,  ஒரு கதாபாத்திரத்துக்கு ஜோதிகாவும், மற்றொரு கதாபாத்திரத்துக்கு பிரியங்கா மோகனும் ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய்
 மேலும், இந்தப் படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக 'டாடா' படத்தின் மூலம் பிரபலமடைந்துள்ளார். இந்த படத்தில்  அபர்ணா தாஸ் நடித்து வருகிறார்.  இந்நிலையில், இப்படத்தின் போட்டோ ஷூட் காட்சிகளை எடுப்பதற்காக சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டார்.  

லியோ

நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு உட்பட பலர்  இன்று அதிகாலை அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தை அடைந்துள்ளனர்.   அங்கு 3டி விஎப்எக்ஸ் ஸ்கான் தொழில்நுட்பத்தில் லுக் டெஸ்ட் எடுக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் நடிகர் விஜய்யை ரசிகர் எடுத்த புகைப்படம்  சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web