நிர்வாண பார்ட்டியில் கலந்து கொண்ட நடிகை சுசித்ரா ... ரசிகர்கள் அதிர்ச்சி!

 
சுசித்ரா
 

ஜெயராம் படத்தில் கதாநாயகியாக மலையாள படத்தில் அறிமுகமானவர் நடிகை சுசித்ரா. 1991ல் வெளியான மலையாளப் படமான ‘கிலுக்கம்பெட்டி’யில்  இவர் நடிகர் ஜெயராமுக்கு ஜோடியாக அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலேயே மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாடகியான சுசித்ராவுக்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பை தந்தனர். அதன் பின்னர் இந்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ் என 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் சுசித்ரா. 


இந்நிலையில், நடிகை சுசித்ரா சமீபத்தில் ஜெர்மனியில் நிர்வாண விருந்து ஒன்றில் தான் பங்கேற்ற அனுபவத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார். முதன்முறையாக இதுபோன்ற நிகழ்வுகளைப் பற்றி பலர் கேள்விப்பட்டதால் அவரது வெளிப்பாடு நெட்டிசன்கள் மத்தியில் உடனடி கவனத்தைப் பெற்றது.
இது குறித்து பகிர்ந்துள்ள நடிகை சுசித்ரா, “ஜெர்மனியில் பெர்லினில் நடைபெற்ற ஒரு நிர்வாண விருந்தில் கலந்து கொண்டேன்.உங்கள் மூளை வீழ்ச்சியடையும் அளவுக்கு திறந்த மனதுடன் இருக்க வேண்டும் என்கிற மேற்கொள் எனக்கு நினைவுக்கு வந்தது” என்று நடிகை சுசித்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

சுசித்ரா


துணைக் கண்டத்தில் இந்த வகையான பார்ட்டிகள் பிரபலமாக இல்லாவிட்டாலும், மேற்கத்திய நாடுகளில் நிர்வாண விருந்துகள் மிகவும் பிரபலமானவை. இவற்றை பாடி பாசிட்டிவிட்டி பார்ட்டி என்றும் அழைக்கிறார்கள். 1980களில் நிர்வாண பார்ட்டிகள் தொடங்கியதாக நம்பப்படுகிறது. எனினும் இந்த பார்ட்டியில் கலந்து கொண்ட நடிகை சுசித்ரா, அடுத்த 20 நிமிடங்களில் தான் அங்கிருந்து உடனடியாக கிளம்பிச்சென்றார்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web