மாஸ்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.... ரஞ்சிக்கோப்பை அனுமதி இலவசம்!

 
ரஞ்சிக்கோப்பை

இந்திய அளவில் மாநிலங்களுக்கு இடையேயான கிரிக்கெட் வீரர்களை அடையாளம் காணும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள்  நடைபெற உள்ளன.

சேப்பாக்கம்

நாளை  தமிழ்நாடு மற்றும் கர்நாடக அணிகள் மோதும் ரஞ்சிக்கோப்பை 2024 டெஸ்ட் போட்டியை ரசிகர்கள்  இலவசமாக கண்டு களிக்கலாம் என   தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

சேப்பாக்கம்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த போட்டிகள் பிப்ரவரி 9ம் தேதி முதல் 12 ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது . இந்த போட்டியை  ரசிகர்கள் C,D,E ஸ்டாண்டுகளில் இருந்து இலவசமாக பார்த்து ரசிக்கலாம் எனவும், இலவசமாக பார்க்க விரும்புபவர்கள்  4 வது நுழைவாயில் வழியாக ரசிகர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவர் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளன.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web