அஜீத் மகள் டேட்டிங்? வைரலாகும் இன்ஸ்டா...

 
அனொஷ்கா

தமிழ் திரையுலகின் தல யாக வலம் வருபவர் அஜீத் குமார். இவர் 2000ல் ஷாலினியை   திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு   பிறகு ஷாலினி எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை.   கடந்த சில ஆண்டுகளாக அஜித் மற்றும் ஷாலினியின் மகளான அனோஷ்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அனொஷ்கா தற்போது லண்டனில் இருந்து வருகிறார். குறிப்பாக தனது தாய், தந்தை ஆகிய இருவருடைய புகைப்படங்களை அவ்வப்போது அப்டேட் செய்து வருகிறார்.   அவர் தற்போது வெளியிட்டுள்ள ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில் Date Night என்று குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அஜீத் ஷாலினி

ஆகவே அஜித்குமார் அவர்களுடைய மகள் டேட்டிங் செய்து வருவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் உலா வருகின்றன.  அவர் யாருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்பதை தெரிந்து கொள்ள நெட்டிசன்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை