”தல” ஜாலி ரைட் வித் சைக்கிள்!! வைரலாகும் வீடியோ, புகைப்படங்கள்!!
தமிழ் திரையுலகில் தல யாக கொண்டாடப்படுபவர் நடிகர் அஜீத். அஜீத்குமார் சமீபமாக உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பைக் ரைடில் பிசியாக இருந்தார். அதன் பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை திரும்பிய அவரை விமான நிலையத்திலேயே அவரது ரசிகர்கள்செல்பி எடுக்க முயன்றனர்.
#AjithKumar cycling without any partiality ❤️#VidaaMuyarchi pic.twitter.com/BAiRLZDB65
— Prakash (@prakashpins) August 26, 2023


அத்துடன் ‘விடாமுயற்சி’ அப்டேட் கேட்டனர். ‘விடாமுயற்சி’ கைவிடப்பட்டது என சொல்லப்பட்ட நிலையில் படத்தை விரைவில் தொடங்குவோம் என திரைப்பட விழாவில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அறிவித்துள்ளார். பைக் ரைடை முடித்து விட்டு தற்போது பள்ளிக்குழந்தைகளுடன் ஜாலியாக சைக்கிள் ரைடு போகிறார்.




’விடாமுயற்சி’ படம் குறித்த அப்டேட் எதையும் சொல்லாமல் பைக், சைக்கிள் என்று அஜித் ஜாலியாக வலம் வந்து கொண்டிருக்கிறாரே என ரசிகர்கள் குமுறிக் கொண்டிருக்கின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!
