அலர்ட் மக்களே... இன்று மாலை வரை இந்த மாவட்டங்களில் எல்லாம் மின் தடை!

இன்று ஜூலை 23ம் தேதி தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை ஏற்படும் என்பதற்கான தகவல்கள் வெளியாகியுள்ளன. தேவையான, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொதுவாகவே மின்சார வாரியத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்வதன் காரணமாக மாதம் ஒரு முறை பகுதி வாரியாக மின் தடை செய்யப்பட்டு வருவது வழக்கம். அந்த வகையில் கீழ்காணும் இடங்களில் இன்று பாரமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன..
கோவை மெட்ரோ பகுதியில் ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, , டி.வி.சாமி சாலை, சுக்கிரவாரி பெட், காந்தி பார்க், கோபால் லே-அவுட், சாமியார் நியூ செயின்ட், எட்டியார் தெரு, ராஜா தெரு ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
கோவை – வடக்கு பகுதியில் சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
கோவை – தெற்கு பகுதியில் காட்டம்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
சென்னை – இரும்புலியூர் பகுதியில் பாரதமாதா தெரு, வால்மீயாகி தெரு, ஏரிக்கரை தெரு, திருவள்ளுவர் தெரு, கந்தசாமி காலனி, எல்ஐசி காலனி, குலசேகரன் தெரு, காசியப்பர் தெரு, சுந்தரம் காலனி, சுந்தானந்த பாரதி தெரு ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
சென்னை -அடையாறு பகுதியில் எம்ஜி சாலையின் முழுப் பகுதி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை ஏற்படும். சென்னை – வேளச்சேரி பகுதியில் புவனேஸ்வரி நகர், நாதன் சுப்ரமணி காலனி, விஜிபி செல்வ நகர், பெத்தல் அவுனே, முத்துக்கிருஷ்ணன் தெரு ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை ஏற்படும். வேளச்சேரி பிரதான சாலை, குருநானக் கல்லூரி மற்றும் பள்ளி, நாகைந்திரா நகர், அண்ணா தோட்டம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை ஏற்படும்.
கடலூர் மாவட்டத்தில் நல்லாத்தூர், புதுக்கடை, கீழ்குமாரமங்கலம், செல்லஞ்சேரி துக்கணாம்பாக்கம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும். ஒறையூர், அக்கடவல்லி, ஏனாதிரிமங்கலம், பைத்தம்பாடி, நத்தம், நல்லூர்பாளையம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும். அடரி, பொய்னாபாடி, கீழோரத்தூர், ஜா ஏந்தல் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
ஈரோடு – பெருந்துறை பகுதியில் சிப்காட் பெருந்துறை, டவுன் பெருந்துறை, வடக்கு பெருந்துறை, கிராமிய சிப்காட் SEZ வளாகம், சின்னவேட்டுவபாளையம், பெரியவேட்டுவபாளையம், கோட்டைமேடு, பெருண்டை மேற்கு பக்கம், சின்னமடத்துப்பாளையம், பெரியமடத்துப்பாளையம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
கள்ளக்குறிச்சி -சின்னசேலம் பகுதியில் மறவநத்தம் டவுன், எலியத்தூர், கட்டானந்தல், தச்சூர், இருவத்தூர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் களியம்பூண்டி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை ஏற்படும்.
கரூர் மாவட்டத்தில் பஞ்சாபட்டி, தத்தம்பட்டி, குமடேரி, கண்ணமுத்தம்பட்டி, பாப்பையம்பாடி, வீரியம்பாளையம், கரட்டுப்பட்டி, வடவம்பாடி, இரும்புகுளி, அய்யம்பாளையம், காக்காயம்பட்டி, கீரனூர், மீனாட்சிபுரம், ஆனைக்கரைப்பட்டி, புதுவாடி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
பணிக்கம்பட்டி, வலையபட்டி, எரமநாயக்கன்பட்டி, மேட்டுப்பட்டி, மருதூர், நடுப்பட்டி, குப்புரெட்டிப்பட்டி, வேலங்காட்டுப்பட்டி, செம்மேட்டுப்பட்டி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
அய்யம்பாளையம், சீதாபட்டி, தேவர்மலை, வீரணம்பட்டி, வரவனை, வெரளிபட்டி, மாமரத்துப்பட்டி, பி.உதயபட்டி, மயிலம்பட்டி, தரகம்பட்டி, சிங்கம்பட்டி, சிந்தாமணிப்பட்டி, வெள்ளபட்டி, வேலாயுதம்பாளையம், பண்ணப்பட்டி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும். கோசூர், பள்ளிகவுண்டனூர், தந்திரிப்பட்டி, ஒட்டப்பட்டி மற்றும் சந்தையூர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும். பாலவிடுதி, தலைவாசல், சேர்வைக்காரன்பட்டி, கவரப்பட்டி, குரும்பபட்டி, கஸ்தூரிப்பட்டி, பூஞ்சூலைப்பட்டி, சிங்கம்பட்டி, முள்ளிப்பட்டி, கழுதரிக்காபட்டி, கோடாங்கிபட்டி, சின்னம்பட்டி, சடையம்பட்டி, வெள்ளபட்டி, பூலாம்பட்டி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
மகாதானபுரம், கிருஷ்ணராயபுரம், பிச்சம்பட்டி, கோவக்குளம், திருக்காம்புலியூர், மலைப்பட்டி, செங்கல், பழையஜெயங்கொண்டம், மாயனூர், தொட்டியபட்டி, சின்னசெங்கல், கீழமுனையனூர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
சிந்தாமணிப்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும். அய்யர்மலை, சத்தியமங்கலம், தாளியம்பட்டி, வெங்கம்பட்டி, திம்மாம்பட்டி, கொட்டமேடு, எறும்புதிப்பட்டி, கருங்கல்லப்பள்ளி, கனகப்பிள்ளையூர், கோடாங்கிபட்டி, குப்பாச்சிபட்டி, வயலூர், கட்டாரிப்பட்டி, வேப்பங்குடி, வடுகப்பட்டி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும். தோகமலை, தெலுங்கபட்டி, பொருந்தலூர், சின்னரெட்டிப்பட்டி, தொண்டமாங்கினம், நாகனூர், வலைக்கினம், கழுகூர், வெம்பத்துராம்பட்டி, கே.துறையூர், முட்டக்கன்பட்டி, கூடலூர், ராக்கம்பட்டி, குன்னகவுண்டம்பட்டி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
நாச்சலூர், நல்லூர், அர்த்தம்பட்டி, இனுங்கூர், கலிங்கப்பட்டி, புதுப்பட்டி, கீழப்பட்டி மற்றும் கல்லை ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
லாலாப்பேட்டை, சிந்தலவாடி, தெம்மாச்சிபுரம், கருபத்தூர், கல்லப்பள்ளி, புனவாசிபட்டி, அந்தரப்பட்டி, மகிழிப்பட்டி, பொட்டம்பட்டி, ஓமந்தூர், எம்.புதுப்பட்டி, மத்திப்பட்டி மற்றும் பாலப்பட்டி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
கிருஷ்ணகிரி – சூளகிரி பகுதியில் சூளகிரி டவுன், உலகம், மதராசனப்பள்ளி, ஏனுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, கலிங்கவரம், எளியதேரடி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
பெரம்பலூர் பகுதியில் அரனாரை, எலம்பலூர், மின் நகர், பலகரை ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆடுதுறை, கும்பகோணம் ரூரல், தாராசுரம், , கரம்பயம், ஆலத்தூர், பாப்பநாடு , பாபநாசம், கபிஸ்தலம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை ஏற்படும்.
திருவாரூர் பகுதியில் வலங்கைமான், கோவிந்தக்குடி, ஆலங்குடி, மருவத்தூர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆனைக்குட், பள்ளிகோனா, அல்லேரி, ஸ்ரீராமபுரம்.எரிப்புதூர், அப்பகல், உசூர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
திருச்சி மாவட்டத்தில் ஐயம்பட்டி, தேவராயனேரி, குமாரேசபுரம், எழில் என்ஜிஆர், திருநெடுங்குளம், தொண்டைமான் பட்டி, எம்ஜிஆர் கிளை, மேல மங்கவனம், கணேசபுரம், என்எஸ்கே என்ஜிஆர், சிப்கோ நிறுவனம் ஆகிய இடங்களில் காலை 9:45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
மேலூர், நெடுந்தெரு, சாலை RD, நெல்சன் RD, புலிமண்டபம், ரெங்கா NGR, ராகவேந்திரபுரம், மங்கம்மா NGR, ராயர் தோப்பு, கீதா NGR, தாத்தாச்சாரியார் கார்டன் ஆகிய இடங்களில் காலை 9:45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும். உள்ளூர், மங்கலம், கண்ணனூர், பேரூர், பொன்னுசங்கப்பட்டி, மீனாச்சிப்பட்டி, காட்டனம்பட்டி, சமத்துவபுரம், வேலாயுதம் பாளையம், சாலம்பட்டி, மேலபுதுமங்கலம், வெள்ளியனூர், கிருஷ்ணாபுரம் ஆகிய இடங்களில் காலை 9:45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
மேல கொத்தம்பட்டி , SJLT ஸ்பின்னிங் மில் , ஊரகரை , தேவனூர் புதூர் , மாணிக்கபுரம் , ஆரைச்சி , சக்கம்பட்டி , வலையத்தூர் , மகாதேவி , பச்சப்பெருமாள் பட்டி , பேட்டை பேட்டை ஆகிய இடங்களில் காலை 9:45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
எரக்குடி, கோம்பை, எஸ்.எம்.புதூர், பாலக்காடு, பத்தர்பேட்டை, திருநாவலூர், கீழப்பட்டி, புதுப்பட்டி, ஆலத்துடையான்பட்டி, வடகுபட்டியழகாபுரி, ஒக்கரை ஆகிய இடங்களில் காலை 9:45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும். எஸ்.என்.புதூர், கே.புதூர், வி.ஏ.சமுத்திரம், கோட்டைப்பாளையம், பி.மேட்டூர், பாலகிருஷ்ணாபட்டி ஆகிய இடங்களில் காலை 9:45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
விழுப்புரம் மாவட்டத்தில் சிவகாசி நகர் – கண்ணா நகர், காரணேசன் காலனி, பழனியாண்டவர்புரம் காலனி, நேரு சாலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா