ரூ 5 ஆக இருந்தாலும் அது உதவி தான்... நடிகை அம்பிகா , குஷ்பூவுக்கு கண்டனம் !

 
அம்பிகா குஷ்பூ

 

மகளிர் உரிமை திட்ட பயனாளிகளை இழிவுபடுத்தி பேசிய பாஜக நிர்வாகி நடிகை குஷ்பூவை கண்டித்து, தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈட்டுபட்டனர் திருச்சி உறையூர் குறத் தெரு பகுதியில் திமுக மாவட்ட மகளிர் தொண்டர் அணியினர் குஷ்பூ உருவ படத்தை எரித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குஷ்பூ
அதேபோல திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் பழைய பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு அரசின் மகளிர் உதவித் தொகையை இழிவு படுத்திப் பேசிய நடிகை குஷ்பு வை கண்டித்து திமுக மகளிர் தொண்டர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குஷ்பூ
இந்நிலையில் 1980களில் ரசிகர்களின் கனவு நாயாகியாக திகழ்ந்த நடிகை அம்பிகா யார்...எந்த கட்சின்றதெல்லாம் தாண்டி மக்களுக்கு யார் உதவினாலும், ஆதரவா இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டும், பாராட்டவும் வேண்டும் . அதை வரவேற்க மனசில்லைனா வேற எதையும் பேசக்கூடாது. சாதாரணமாக ஒரு ஐந்து ரூபாய் உதவியாக இருந்தாலும் அதை ஏன் பிச்சை அப்படின்னு சொல்லி மக்களை இழிவுப்படுத்தணும், எனக்கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web