அனுஷ்கா, பிரபாசுக்கு ஏப்ரலில் திருமணம்.....?

 
பிரபாஸ் அனுஷ்கா

 தமிழ் திரையுலகில் முண்ணனி நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா. இவர் தெலுங்கிலும் பிசியாக நடித்தவர்.  அனுஷ்கா நடிப்பில் கடைசியாக வெளிவந்த மிஸ் ஷெட்டி மிஸ்டர் போலிஷெட்டி படம் வெற்றி அடைந்தது. இருந்தாலும் அவருக்கு படவாய்ப்புக்கள் குறைந்தன.  42 வயதாகும் நடிகை அனுஷ்கா இன்னும்  திருமணம் செய்துகொள்ளவில்லை.

பிரபாஸ் அனுஷ்கா

பாகுபலி படத்தில் அனுஷ்காவும், பிரபாசும் சேர்ந்து நடித்த போது இருவருக்கும் காதல் அரும்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து இருவருமே நாங்கள் நல்ல நண்பர்கள் என பதில் விளக்கம் அளித்தனர்.  
பிரபாஸை தொடர்ந்து நடிகை அனுஷ்கா தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொள்ளப் போகிறார் எனவும் தகவல்கள் வெளியாகின .

சுய ஊரடங்கின் மூலமே கொரோனாவை விரட்ட முடியும்! அனுஷ்கா !

அடுத்தடுத்து அனுஷ்கா திருமணம் குறித்த வதந்திகள் அளவில்லாமல் பரவிக் கொண்டே தான் இருக்கின்றன.   தற்போது மீண்டும்  நடிகர் பிரபாசும், நடிகை அனுஷ்காவும்   காதலிக்க தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.  மார்ச்சில்  இருவரது திருமண நிச்சயதார்த்தமும்  ஏப்ரலில்  திருமணமும் நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதனால் பிரபாஸ் - அனுஷ்கா காதல் மீண்டும் பேசுபொருள் ஆகி உள்ளது.
 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web