ஐசிஐசிஐ முன்னாள் CEO கைது சட்டவிரோதம்... உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு... !

 
ஐசிஐசிஐ

இந்தியாவின் பிரபல தனியார் எலக்ட்ரானிக் நிறுவனங்களில் ஒன்று வீடியோகான்.2022ல்  இந்நிறுவனத்திற்கு சுமார் ரூ3250 கோடி  அளவுக்கான கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த  விவகாரம் குறித்து   , ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை அதிகாரி சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக்  இருவரும்  சிபிஐ மூலம் 2022ல் கைது செய்யப்பட்டனர்.  
வீடியோகான் நிறுவனமும் சந்தா கோச்சர் கணவர் தீபக் நிறுவனமும் ஒன்றுக்கொன்று  தொடர்பில் உள்ள நிறுவனங்கள்.

ஐசிஐசிஐ

இந்த கடன் தொகை  முறைகேடாக நடைபெற்றதாகவும், இதன் மூலம் தீபக் கோச்சர் கோடி கணக்கில் பணம் பெற்றதாகவும் புகார் எழுந்தது. இந்த  புகாரின் அடிப்படையில் ஐசிஐசிஐ தரப்பில் இருந்தும் புகார் அளிக்கப்பட்டதன் பேரில்  கடந்த 2022 டிசம்பரில்   கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஐசிஐசிஐ

 கடந்த ஜனவரியில் இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. மும்பை உயர்நீதிமன்றம்  வழங்கிய இந்த   உத்தரவை எதிர்த்து சிபிஐ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது   சந்தா கோச்சர் கணவர் தீபக் ஆகியோர் கைது என்பது சட்டவிரோதமானது என பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அத்துடன் று குறிப்பிட்டு, அவர்களுக்கு வழங்கிய ஜாமீனை மீண்டும் உறுதி செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web