பிறை தெரியாததால் தமிழகத்தில் செப். 17ல் மீலாது நபி... அரசு ஹாஜி அறிவிப்பு!
தமிழகத்தில் இம்மாதம் 17ம் தேதி செவ்வாய்க்கிழமை மீலாது நபி விழா கொண்டாடப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட அரசு ஹாஜி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் நேற்றிரவு பிறை தென்படாத காரணத்தால் செப்டம்பர் 16 தேதிக்கு பதிலாக செப்டம்பர் 17ம் தேதி மிலாடி நபி விழா கொண்டாடப்படும் என தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி முஜிபுர் ரகுமான் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் நேற்று செப்டம்பர் 4ம் தேதி பிறை தென்படாததால், ஸஃபர் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து செப். 6ம் தேதி பிறை 1 என்ற அடிப்படையில் செப். 17ம் தேதி மிலாது நபி கொண்டாடப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!