இமயமலையில் பனிச்சரிவு... 7 மலையேற்ற வீரர்கள் பலி ... 4 பேர் மாயம்!

 
இமயமலை
 

இந்தியா–நேபாள எல்லையில் அமைந்துள்ள இமயமலை உலகின் முக்கியமான மலையேற்ற தலங்களில் ஒன்றாகும். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும், மலையேற்ற வீரர்களும் இங்கு சாகசத்தில் ஈடுபடுவது வழக்கம்.

இந்நிலையில் நேபாளத்தின் டொலஹா மாவட்டத்திலிருந்து நேற்று 15 பேர் கொண்ட மலையேற்ற குழு, யலொங் ரி சிகரத்தை நோக்கி புறப்பட்டது. அவர்கள் 5,630 மீட்டர் உயரத்தில் அமைந்த முகாமில் தங்கி இருந்தபோது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் முகாம் முழுவதும் பனியில் புதைந்தது.

இந்த சம்பவத்தில் 7 மலையேற்ற வீரர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 3 பேர் அமெரிக்கா, ஒருவர் இத்தாலி, ஒருவர் கனடா, இருவர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், 4 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். மாயமான 4 பேரை தேடும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!