வெயிட் பண்ணுங்க... தங்கம் வெள்ளி விலையில் பெரிய மாற்றம்... பட்ஜெட்டில் வெளியான மாஸ் அறிவிப்பு!

2024-25ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார்.
இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி 6 சதவீதம் குறைக்கப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளது நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
"தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி 6% குறைக்கப்படும் என்றும் இதனால் தங்கம், வெள்ளி விலை குறையும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும், தாமிரம் மற்றும் உருக்கு ஆகியவற்றின் வரிகளும் குறைக்கப்படும் என்றும் பிளாட்டினம் மீதான சுங்க வரி 6.4% குறைக்கப்படும்" என்றும் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் தங்கம், வெள்ளி விலைகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்று நகைக்கடைக்காரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா