சர்க்கரை நோயை கட்டுப்படுத்த பாகற்காய்!!

 
பாகற்காய்

சர்க்கரை நோயாளிகள் உணவு விஷயத்தில் மிகவும் கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டியது மிக மிக அவசியம். அதிலும் வாழைப்பழங்களை சாப்பிடக்கூடாது என்கின்றனர். இது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும் என்பதால் சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழத்தைச் சாப்பிடக் கூடாது என்கின்றனர். ஆனால் இது முற்றிலும் உண்மை இல்லை என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.பாகற்காய் என்றாலே  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முகம் சுழிப்பர். இதற்கு காரணம், அதன் கசப்பு சுவை தான். ஆனால் அதன் பயன் அறிந்தவர்கள்   பாகற்காயை ஒதுக்கவோ வெறுக்கவோ  மாட்டார்கள்.   சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்து.  கல்லீரல், வயிறு, குடல் உட்பட   எல்லா உடல் உறுப்புகளையும் நோய்களிலிருந்து பாதுகாக்கக்கூடியது.   பாகற்காய்  உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பவை.  பாகற்காயை ஜூஸ் செய்து குடிப்பதால் வயிறு மற்றும் குடல் பிரச்னைகள் சரியாகி விடுகின்றன.  சிறுநீரகம்,  கல்லீரல் போன்ற உறுப்புகளில் ஏற்படும் நோய் தொற்றுகளிலிருந்தும் கவசமாக நின்று காக்கவல்லவை. 

பாகற்காய்
எல்லா வாழைப்பழமும் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்துவிடாது. காய் வெட்டாக இருக்கும் வாழைப்பழங்களில் கார்போஹைட்ரேட் மிகவும் குறைவாகவே உள்ளது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.வாழைப்பழத்தில் உள்ள அபரிமிதமான நுண் ஊட்டச் சத்துக்கள் இதய நோய், புற்றுநோய், பக்கவாதம் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழத்தை எடுத்துக்கொள்வதன் மூலம் இதய நோய் போன்ற பாதிப்புக்களை குறைக்கலாம்.

வாழைப்பழத்தின் கிளைசெமிக் இன்டெக்ஸ் 42 முதல் 62 வரை அதன் பழுத்த தன்மையைப் பொறுத்து மாறுபடும். இதனால் காய் வெட்டாக இருக்கும் வாழைப் பழத்தில் நார்ச்சத்து நிறைவாக உள்ளது.வாழைப்பழத்தில் உள்ள பி6 வைட்டமின் சர்க்கரை நோயால் ஏற்படக்கூடிய நரம்பு பாதிப்பு போன்ற சிக்கல்களை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. உடலில் பொட்டாசியம் குறைவாக இருந்தாலும் இன்சுலின் சுரப்பு குறையும்.

சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடலாமா? ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறும் கருத்து இதோ!

பொட்டாசியம் குறைவாக உள்ளது என்றால் வாழைப்பழத்தை எடுத்துக்கொள்ளலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் சிறிய அளவு பழம் ஒன்று தினமும் சாப்பிடலாம்.
சரியாக பழுக்க ஆரம்பிக்கும் நிலையில் சற்று பச்சை நிறத்தில் உள்ள வாழைப்பழத்தைச் சாப்பிடலாம்.ஆனால் வாழை மில்க்‌ஷேக், ஸ்மூத்தி வகைகளை சாப்பிடக் கூடாது.கடித்துச் சாப்பிடுவது தான் நல்லது.மேலும் உணவு சாப்பிட்ட உடனேயே வாழைப் பழத்தை சாப்பிடுவதை தவிர்த்து இரண்டு உணவுக்கு இடைப்பட்ட வேளையில் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியம் பெறலாம் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web