போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ரூ.175 கோடி போனஸ் !
Oct 16, 2025, 10:40 IST
தமிழ்நாடு அரசு, போக்குவரத்து கழக பணியாளர்களுக்கான போனஸ் அறிவித்துள்ளது. இதற்காக மொத்தம் ரூ.175.51 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 1,05,955 போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
அரசின் இந்த முடிவு, நீண்ட நாட்களாக போனஸ் எதிர்பார்த்திருந்த போக்குவரத்து பணியாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. மேலும், இந்த நிதி ஒதுக்கீடு ஊழியர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
