#BREAKING: இந்திய விமானப்படை விமானம் விபத்துக்குள்ளானது!

 
#BREAKING: இந்திய விமானபடை விமானம் விபத்துக்குள்ளானது!

இந்திய விமான படைக்கு சொந்தமான விமானம் இன்று ராஜஸ்தான் மாநிலத்தில் பாலைவனப் பகுதியில் விபத்துக்குள்ளானது.

 



இன்று ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்சால்மரில் பறந்து கொண்டிருந்த போது இந்திய விமானப்படை விமானம் ஒன்று ஜெய்சால்மரில் உள்ள பாலைவனப் பகுதியில் விபத்துக்குள்ளானது. விபத்து குறித்த மேலதிக தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

#BREAKING: இந்திய விமானபடை விமானம் விபத்துக்குள்ளானது!

ஆனால் பொக்ரானில் நாட்டின் முப்படைகளின் கூட்டுப் பயிற்சியின் இடையே விபத்து நடந்ததாக தகவல் வெளியாகி ராணுவத்தினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும் இன்று பொக்ரானில் இருக்கிறார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web