லாரி மீது கார் மோதி விபத்து... பெண் உட்பட 3 பேர் பலியான சோகம்!

 
விபத்து கார் லாரி

சென்னை - கடலூர் வழியில் சென்ற டேங்கர் லாரி மற்றும் கார் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து

சென்னை நோக்கி தார் லோடு ஏறி சென்ற டேங்கர் லாரியை ஓட்டுநர் துரைராஜ் இடதுபுறம் திருப்ப முயற்சி செய்தபோது, கடலூர் பகுதி நோக்கி செல்லும் கார் எதிர்பாராத விதமாக லாரியின் பின்புறம் மோதி விபத்தில் சிக்கியது. இதில், காரை ஓட்டி வந்த கடலூர் வசிப்பவர் சாந்தோஷ், அவரது நண்பர் சூரியகுமார் மற்றும் சாந்தோஷின் பெரியம்மா பாக்கியலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பள்ளி மானவி தற்கொலை

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மூவர் உடல்களையும் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?