பிப்ரவரி 17 முதல் சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் தொடக்கம்!

 
சிபிஎஸ்இ
 

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2026ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. இந்த அட்டவணை மாணவர்கள் மற்றும் பள்ளிகளுக்காக cbse.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கத்திற்குக் கிடைக்கிறது.

சிபிஎஸ்இ

வெளியான அட்டவணையின்படி, இரண்டு வகுப்புகளுக்கும் தேர்வுகள் பிப்ரவரி 17, 2026 அன்று தொடங்குகின்றன. 10ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 10, 2026 அன்று நிறைவடைகின்றன. அதேபோல், 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 9, 2026 அன்று முடிவடைகின்றன.

மாணவிகள் படிப்பு விடுமுறை தேர்வு சிபிஎஸ்இ

மாணவர்களின் வசதிக்காக பெரும்பாலான பாடங்களுக்கான தேர்வுகள் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெறும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. தேர்வுத் தேதிகள் மற்றும் பாட விவரங்கள் விரிவாக அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!