நாளையே கடைசி... தேர்வே இல்லாமல் மத்திய அரசு பணி!!

 
வேலைவாய்ப்பு

இந்திய மண் மற்றும் நீர் பாதுகாப்பு நிறுவனத்தில்  காலிப்பணியிடத்தை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
பணியின் பெயர்: Senior Research Fellow

காலிப்பணியிடம் :   1

வேலை வாய்ப்பு

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி  
வயது வரம்பு: 18-35 குறிப்பிட்ட பிரிவினருக்கு தளர்வு உண்டு.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ICAR-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:நேர்முகத் தேர்வு  

வேலை வாய்ப்பு

விண்ணப்பிக்கும் முறை:
 அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்ய வேண்டும்.  போதிய ஆவணங்களுடன்  நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : நாளை 04.10.2023 புதன்கிழமை
கூடுதல் விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடலாம். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web