நாளை சென்னை, சென்னை புறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும்!
Oct 19, 2025, 06:10 IST
நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை மற்றும் சென்னை புறநகர் ரயில்கள் அனைத்தும் நாளை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நாளை பொதுவிடுமுறை என்பதால் இந்த அட்டவணை மாற்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
புறநகர் ரயில்கள் இயக்கப்படும் வழித்தடங்கள்:
சென்னை சென்ட்ரல் ↔ அரக்கோணம்
சென்னை சென்ட்ரல் ↔ கும்மிடிப்பூண்டி

சென்னை கடற்கரை ↔ செங்கல்பட்டு
பொதுமக்கள் மற்றும் பயணிகள் இந்த அட்டவணையை கருத்தில் கொண்டு பயண ஏற்பாடுகளை செய்ய வேண்டியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
