சென்னை பட்ஜெட் : அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஷூ , சாக்ஸ்!

 
மாணவர்களுக்கு ஷூ

சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட்டை சென்னை மேயர் பிரியா இன்று தாக்க செய்துள்ளார். இதில் பல முக்கிய திட்டங்களை அறிவித்துள்ளர். 
சென்னையில் அமைந்துள்ள மொத்தம் 255  அரசு பள்ளிகளில் தலா 4  சிசிடிவி  கேமரா பொருத்த ரூ.7.64 கோடி ஒதுக்கீடு 
 இனி இந்த இடங்களில் சிசிடிவி கேமரா கட்டாயம்!
 5ம் வகுப்பு வரை பயிலும் 64,022 மாணவர்களுக்கு ஒரு ஜோடி காலணி  , 2 ஜோடி காலுறை  
மாணவர்களுக்கு ஷூ, ஷாக்ஸ் வழங்குவதற்கு சென்னை பட்ஜெட்டில் ரூ.3.59 கோடி நிதி ஒதுக்கீடு
 சென்னை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 4 மற்றும் 5 ம் வகுப்பில் பயிலும் 24,700 மாணாக்கர்களை சென்னையை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல ரூ.47.25 லட்சம் ஒதுக்கீடு

ஷூ சாக்ஸ்
சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த ஒரு மண்டலத்திற்கு கூடுதலாக 5 தற்காலிகப் பணியாளர்கள் இதற்காக  பட்ஜெட்டில் ரூ.1.16 கோடி ஒதுக்கீடு
200 வார்டுகளிலும் பெண்களுக்கான  "EmpowHER உடற்பயிற்சி கூடம்"   ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web