ஆகஸ்ட் 22 ல் முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கப் பயணம்!

 
ஸ்டாலின்
 

தமிழக முதல்வர் ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 22ம் தேதி தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில்  அரசு முறை பயணமாக ஸ்டாலின் அமெரிக்காவுக்கு செல்ல இருக்கிறார். அவர் அமெரிக்கா செல்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கிவிட்டதாம்.

ஸ்டாலின்
அமெரிக்க பயணத்தின் போது google சிஇஓ சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் ஆகியோரை சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.ஆகஸ்ட் 22 ல் முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்கிறார்! 
தமிழக முதல்வர் ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 22ம் தேதி தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில்  அரசு முறை பயணமாக ஸ்டாலின் அமெரிக்காவுக்கு செல்ல இருக்கிறார். அவர் அமெரிக்கா செல்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கிவிட்டதாம்.அமெரிக்க பயணத்தின் போது google சிஇஓ சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் ஆகியோரை சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

ஸ்டாலின்

ஜூலை மாதமே  அமெரிக்காவுக்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், பிற முக்கிய பணிகள் காரணமாக ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில்,  ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தில்  முதல்வர் ஸ்டாலின் கோட்டையில் கொடியேற்ற உள்ளார். எனவே அதை முடித்துவிட்டு,   ஆகஸ்ட் 22ம் தேதி அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா செல்ல தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலில் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், அவர் 10 நாட்கள் அமெரிக்கா சென்று வர மத்திய அரசு அனுமதி வழங்கியதை அடுத்து ஸ்டாலின் அமெரிக்காவுக்கு செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் அமெரிக்காவுக்கு செல்வதற்கு முன் தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்ப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.  மேலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக நியமிக்கப்படலாம் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web