இன்று மாலை முதல் 3 நாட்களுக்கு ஊரடங்கு... கலெக்டர் திடீர் உத்தரவு!
Aug 30, 2024, 10:12 IST

தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் நாளை முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் இன்று ஆகஸ்ட் 30ம் தேதி மாலை 6:00 மணி முதல் செப்டம்பர் 2ம் தேதி காலை 10 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
மாமன்னர் பூலித்தேவனின் 309 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் 4 நபர்களுக்கு மேல் ஒரு இடத்தில் கூடி நின்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் அதிரடி உத்தரவு பிறபித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!