இல்லத்தரசிகள் மகிழ்ச்சி... சிலிண்டர் விலை மேலும் ரூ100 குறைப்பு!!

 
கேஸ் சிலிண்டர்

சிலிண்டர் விலைகள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன. சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் பரிசீலிக்கப்பட்டு நிர்ணயிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

சிலிண்டர்

இந்நிலையில் செப்டம்பர் மாதம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள் ரூ200 குறைக்கப்பட்டது. இது குறித்த முடிவுகளை மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

சிலிண்டர்

தற்போது மேலும் ரூ100 குறைத்துள்ளது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு சிலிண்டர் விலைகள் ரூ100 குறைக்கப்பட்டுள்ளதாக மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில்   முடிவு செய்யப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web