ரஜினி 171ல் de-aging தொழில்நுட்பம்... ரசிகர்கள் கொண்டாட்டம்... !

 
rajini 171

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் அடுத்த திரைப்படமான 171 வது திரைப்படத்தை   லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ்  தயாரிப்பில்  அனிருத் இசையமைப்பில் இப்படம் உருவாகிறது.  இத்திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை  செப்டம்பர்2023ல்  படக்குழு அதன் போஸ்டரை பகிர்ந்து  அறிவித்தது.

rajini 171


 இந்த திரைப்படத்தில் ரஜினியை மேலும் இளமையாக  காட்ட டீ- ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஜய் நடிக்கும் G.O.A.T திரைப்படத்தில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு இருப்பது  குறிப்பிடத்தக்கது. இத்தகவல்கள் ரஜினி ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது. 
 
 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web