செல்லாத பழைய ரூபாய் நோட்டுகளால் அம்மன் அலங்காரம்... பக்தர்கள் அதிர்ச்சி!

 
அம்மன்


 தமிழகம் முழுவதும் அம்மன்  ஆலயங்களில் நவராத்திரி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோவிலில் அம்மனுக்கு பணத்தாள்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

பட்டீஸ்வரம் துர்க்கை

ஆனால்  பழைய ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்ததை கண்டு  பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்  


அதன்படி அலங்காரம் செய்யப்பட்டவை  பழைய ரூபாய் நோட்டுகள் 1 ,5, 50, 100 நோட்டுகளுடன் பழைய 500 , 1000 நோட்டுகளையும் சேர்த்து அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.  அதனை கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?