இன்று மாலை 5 மணிக்கு நடை திறப்பு..!! சபரிமலையில் குவியும் பக்தர்கள்!!

 
சபரிமலை

சபரிமலை ஐயப்பன்கோவில் உலக பிரசித்திபெற்றது. தமிழ் மாத தொடக்கத்தில் மாதாந்திர பூஜைகளுக்காக ஒவ்வொரு மாதமும் நடைதிறக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் நாளை  புரட்டாசி முதல் தேதி. மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது.

சபரிமலை

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட வேண்டும் என கேரள உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது.   சாமி தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர்.  

சபரிமலை


 கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட வேண்டும் என கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  தேவசம்போர்டு கமிஷனருடன் கலந்தாலோசித்து தேவையான முடிவுகளை  கேரள மாநில சுகாதாரத்துறை விரைவில் வெளியிடம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web