ஆசிர்வாதம் செய்ய வந்தது குத்தமா?.. இளைஞர் செய்த செயல்.. அலண்டு போன சாமியார்!

 
சாமியார்

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதள பயன்பாடு மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்துகின்றனர். அதன்பிறகு சமூக வலைதளங்களில் தினமும் பல்வேறு வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. இந்த வீடியோக்கள் அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும், சில சமயங்களில் வேடிக்கையாகவும் உள்ளன.


அந்த வகையில் எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் ஒரு சாமியார் சாலையில் நடந்து செல்கிறார். அப்போது வாகனம் ஒன்றின் அருகே வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். சாமியார் சிறுவனின் தலையில் கை வைத்து ஆசிர்வதித்தார். உடனே சிறுவன் சாமி வந்தாற்போல் ஆட ஆரம்பித்தான். இதைப் பார்த்த சாமியார் அலண்டு போனார்.

இந்த வீடியோவை SHHAN SUNDAR என்பவர் வெளியிட்டார். மேலும் பாவம் அவரே பயந்துட்டார்.? நீங்கள் யாரையாவது ஆசீர்வதிக்க விரும்புகிறீர்களா? தமிழ்நாடு பசங்கண்ணா சும்மாவா என பதிவிட்டுள்ளார். மேலும் இந்த காணொளிக்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை