’அசிங்கப்பட்டு செத்துப் போ’.. நடிகை சரமாரியாக சாடிய சுசித்ரா!
பாடகி சுசித்ரா பலரைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், சுசித்ராவுக்கு மருத்துவ உதவி அல்லது மனநல உதவி தேவை என்று கஸ்தூரி கூறியுள்ளார். இது குறித்து, ஒரு மாதம் கழித்து கருத்து தெரிவித்த சுசித்ரா, கஸ்தூரியை கடுமையான வார்த்தைகளால் திட்டினார். அதில், "கஸ்தூரி, நீ அசிங்கப்பட்டு சாகப் போகிறாய்." கஸ்தூரியை என்ன கெட்ட வார்த்தைகளால் திட்டலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

ஆனால் அந்த பொறுப்பை வேறு ஒருவரிடம் கொடுப்பேன். அசிங்கமாகப் சாகப் போகிறாய் நீ என்று தான் சொல்கிறேன். வனிதாவையும் பயில்வானையும் உங்களை என அழைப்பேன். ஆனால் இந்த கஸ்தூரியை நீ, வா, போ என்று தான் சொல்வேன். நீ செத்து போன காகம். அப்படித்தான் தெரிகிறது. எங்கள் தாயும் தந்தையும் விபத்தில் இறந்துவிட்டனர். அவர்களை பற்றி இப்படி பேசுவது சரியல்ல. கஸ்தூரிக்கு திரும்பிப் போ, ஸ்கூலுக்குப் போய் ஒழுக்க அறிவியல் வகுப்பில் கலந்துகொள்” என்று கடுமையாகச் சொன்னாள் சுசித்ரா.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
