நாளைய முதல்வர் நீயே.. நடிகர் விஜய் ரசிகர்கள் போஸ்டர் அடித்து வெறித்தனம்!!

 
விஜய்

நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் நேற்று டிரெய்லர் வெளியிடப்பட்டது. இதில் சென்னையில் ரோகிணி தியேட்டரில் அடித்து நொறுக்கப்பட்டன ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர்.    அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை , இயக்க நிர்வாகிகளை மாவட்ட வாரியாக சந்திப்பு என அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார்.  

விஜய்

 


இன்னொரு பக்கம் விஜய் அரசியலுக்கு அழைத்து அவரது ரசிகர்கள் ஆர்வமுடன் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.  தற்போது மதுரை மாவட்ட தளபதி விஜய் ரசிகர்கள்  போஸ்டரில், எம்.ஜி.ஆர் மற்றும் காமராஜர் ஆகியோருக்கு  நடுவே விஜய் நிற்கிறார்.மேலும் அதில், தம்பி பொறுத்தது போதும் வா... தமிழ்நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்க! நாங்கள் அமர்ந்திருந்த அரியாசனம் உனக்காக காத்திருக்கிறது

 

ஆரம்பிச்சுட்டாய்ங்க...! வாக்காளர்களின் காலில் விழுந்து நன்றி தெரிவித்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி!

. "நாளைய முதல்வர் நீயே" என்று வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில்   வேகமாக பரவி வருகிறது.இது போன்ற செயல்களை செய்யாதீர்கள் என இயக்கத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டாலும்   விஜய் ரசிகர்கள் தங்களது மன்றத்தின் பெயர்களை குறிப்பிடாமல், போஸ்டரை அடித்து ஒட்டியுள்ளனர். லியோ பட டிரெய்லருடன் இந்த போஸ்டரும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web