தினேஷ் கார்த்திக் காவல்நிலையத்தில் பரபரப்பு புகார்!!
Updated: Sep 8, 2023, 16:29 IST
பிரபல கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக். சென்னை தேனாம்பேட்டை போயஸ் கார்டன் பகுதியில் வசித்து வருபவர் . இவர் ஆகஸ்ட் 28ம் தேதி. தனது வீட்டில் இருந்த சொத்து ஆவணங்களை ஜெராக்ஸ் எடுப்பதற்கு கொண்டு சென்ற போது காணாமல் போனதாக புகார் அளித்துள்ளார்.

இதன்பிறகு எங்கு தேடியும் ஆவணங்கள் கிடைக்கவில்லை. இது குறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிரபல நடிகர் ராம்கி தனது வீட்டு சொத்து ஆவணங்கள் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!
