சர்க்கரை , ரவை ,மைதா உட்பட 5 பொருட்கள் அடங்கிய தீபாவளி பரிசுத் தொகுப்பு!
தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு புதுச்சேரி அரசு பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி புதுச்சேரியில் தீபாவளியை ஒட்டி 5 பொருட்கள் அடங்கிய தீபாவளி பரிசு தொகுப்பு வழங்க படும் என அறிவித்துள்ளது.

இந்த பரிசு தொகுப்பில் 2 கிலோ சர்க்கரை, 1 கிலோ கடலைப்பருப்பு, 2 கிலோ சமையல் எண்ணெய், அரைகிலோ ரவை, அரைகிலோ மைதா ஆகியவை அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொளரவ அட்டைதாரர்கள் அரசு ஊழியர்கள் தவிர அனைத்து அட்டைதாரர்களுக்கும் இந்த தீபாவளி பரிசு தொகுப்பு வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
