ப்ளீஸ் அரசியல் பத்தி கேட்காதீங்க.... கதறும் !ரஜினி

 
ரஜினி

லால்சலாம் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.   சென்னை விமான நிலையத்தில்  ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.   “லால் சலாம் படம் வெற்றி பெற்றதில் பெரும் மகிழ்ச்சி.  லைகா நிறுவனம், இயக்குநர் ஐஸ்வர்யா மற்றும் படக்குழுவினருக்கு எனது பாராட்டுக்கள், வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

லால் சலாம்


 அடுத்தப்படமான வேட்டையன் படத்தின் ஷூட்டிங் 80 %  முடிந்து விட்டது.  அது முடிந்தவுடன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நான் நடிக்கும் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிவித்துள்ளார்.   ‘நடிகர் விஜய்யை தொடர்ந்து விஷாலும் அரசியலுக்கு வர இருப்பதாக தெரிவித்துள்ளார். இப்படி  நடிகர்கள் எல்லாருமே அரசியலுக்கு வருவதாக சொல்கிறார்கள். முதல்வர் பதவி என்பது அவ்வளவு எளிதானதா?’ எனக் கேட்கப்பட்டதா?  அதற்கு, ‘சாரி.. அரசியல் குறித்த   கேள்விகள் மட்டும்  கேட்க வேண்டாம்’ என  கிளம்பி விட்டார். 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web