இன்று அதிகாலை மராட்டியத்தில் திடீர் நிலநடுக்கம்... ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவு!
இன்று அதிகாலை 12.09 மணியளவில் மராட்டியத்தில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
EQ of M: 3.4, On: 30/09/2025 00:09:41 IST, Lat: 17.37 N, Long: 73.73 E, Depth: 5 Km, Location: Satara, Maharashtra.
— National Center for Seismology (@NCS_Earthquake) September 29, 2025
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/6N8J7WG0fi
மராட்டியத்தின் சதாரா பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.4 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 17.37 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 73.73 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. அதிகாலையில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் மராட்டியத்தின் சதாரா பகுதியில் மக்கள் அச்சமடைந்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
