துருக்கியில் 5 ரிக்டரில் நிலநடுக்கம்... வீதியில் தஞ்சம் அடைந்த பொதுமக்கள்... !

 
நீ…..ண்ட நிலநடுக்கம்! நாசா அதிர்ச்சி தகவல்!

இன்று காலை 5.19க்கு துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5 ஆக பதிவாகியுள்ளது. இந்த தகவலை  ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைமட்டத்தில் இருந்து 10 கிமீ ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியா நிலநடுக்கம்

திடீரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் உருவான  சேதங்களின் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. அதே நேரத்தில்  உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என   தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக துருக்கியில் 2023 பிப்ரவரியில்  ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் சுமார் 50000க்கும்   அதிகமான மக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web