உணவு தேடி வந்த யானை மின்சாரம் தாக்கி பலி... பெரும் சோகம்!

 
யானை
 

கோவை மாவட்டம் மாட்டம், தொண்டாமுத்தூர் பகுதிகளில் நடந்த துயர சம்பவத்தில், சுமார் 25 வயது ஒரு மதிக்கத்தக்க ஆண் யானை மின்சார தாக்குதலில் உயிரிழந்தது. விவசாய நிலத்தில் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட மின்கம்பி யானை சாய்ந்தபோது அதன் மேல் விழுந்து, உடனடியாக யானையை மின்சாரம் தாக்கியது.

ஆம்புலன்ஸ்

வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். யானையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி, மரண காரணத்தை உறுதிப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

உத்தரபிரதேச போலீஸ்

இந்தச் சம்பவம், மின்கம்பிகள் மற்றும் மின்சார வேலி அமைப்புகள் காட்டு விலங்குகளின் உயிருக்கு எவ்வளவு ஆபத்தானவை என்பதைக் மீண்டும் நினைவூட்டியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!