தேர்வே இல்ல.. மாதம் ரூ35000ல் அருமையான வேலைவாய்ப்பு..!!

 
வேலை வாய்ப்பு

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR), தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் (NIN) காலியாக உள்ள Project Senior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை அழைத்துள்ளது. ஆர்வமுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் ICMR NIN ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பத்தை செப்டம்பர் 19, 2023 அன்று அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்கலாம்.


பணியின் பெயர்: Project Senior Research Fellow

காலிப்பணியிடங்கள்: 2

ஐசிஎம்ஆர்

வயது வரம்பு:

பதிவு செய்யும் நபர்களின் வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:

தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.35,000 சம்பளம் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்பு

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் Walk in Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூரவ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு 19.09.2023 அன்று நடைபெறும் Walk in Interview ல் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web