கார் விபத்தில் சிக்கி பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி!! ரசிகர்கள் அதிர்ச்சி!!

 
ஜாய் மேத்யூ

மலையாளத் திரையுலகில் முண்ணனி நடிகர் ஜாய் மேத்யூ. இவர் மலையாளத்தில் பெரும்  வெற்றி பெற்ற 'ஷட்டர்' மற்றும் 'அங்கிள்'   படங்களுக்கு கதை எழுதியவர் .  தமிழிலும் 'தேவி', 'கிணறு' என்ற இரண்டு படங்களில் நடித்துள்ளார்.

ஜாய் மேத்யூ

மலையாள திரை உலகில், அதிக அளவிலான குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர்.   நடிகர் ஜாய் மேத்யூ, கேரளாவில் தேசிய நெடுஞ்சாலை கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார்.  ஜாய் மேத்யூஎர்ணாகுளத்தில் இருந்து கோழிக்கோடுக்கு காரில் பயணித்த போது எதிரே வந்த டிரக் மீது அவருடைய கார்  மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.  

விபத்து

விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு  விரைந்து அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  நடிகர் ஜாய் மேத்யூ விரைவில்குணமடைய வேண்டும் என  திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும்  பிரார்த்தனைகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web