பிரபல நடிகர் மாரடைப்பால் காலமானார்!! திரையுலகில் தொடரும் சோகம்!!

சமீபகாலமாக மாரடைப்பால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. நடனம் ஆடும் போதே மாரடைப்பு, திருமண மேடையில் மாரடைப்பு, உடல்பயிற்சி செய்யும் போது மாரடைப்பு, கல்லூரி , பள்ளி மாணவர்கள் வரை இந்த திடீர் மாரடைப்பு பலிகள் அதிகரித்து வருகின்றனர். சமீபத்தில் நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் காலமானார்.
அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகர் சதீந்தர் குமார் கோஸ்லா மாரடைப்பால் காலமானார். இவருக்கு வயது 80. இவர் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக நேற்று மாலை காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோஸ்லாவின் மரணத்திற்கு திரையுலக பிரபலங்கள், நண்பர்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பாலிவுட்டில் வெளியான 'ஷோலே' படம் இவருக்கு நல்ல அங்கீகாரத்தை கொடுத்தது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!