பின்னழகை அறுவை சிகிச்சை செய்ததால் பிரபல நடிகை மரணம்!!ரசிகர்கள் அதிர்ச்சி!!

 
சில்வினா லூனா

பிரபல அர்ஜென்டினா நடிகை சில்வினா லூனா. இவர் மாடலாக தமது கலையுலக வாழ்வை தொடங்கியவர். இவர் தனது 43 வயதில் 2011ல் பிரேசிலியன் பட் லிப்ட் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இதன் காரணமாக சிறுநீரக பிரச்சனைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த 79 நாட்களாக மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்த அவர்  , சிகிச்சை பலனளிக்காமல்  காலமானார்.


ஆகஸ்ட் 31ம் தேதி வியாழக்கிழமை வெண்டிலேட்டரில் இருந்து அகற்ற அவரது சகோதரர் எஸேகுவேல் லூனா மருத்துவர்களுக்கு ஒப்புதல் அளித்தார். சில்வினாவின் வழக்கறிஞர் பெர்னாண்டோ பர்லாண்டோ, ’வலியும், வேதனையும் தரும் ஒரு முடிவு’ என அவரது முடிவை பதிவிட்டுள்ளார். இவரது மரணத்திற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web