பிரபல கிரிக்கெட் வீரருக்கு ஆண்குழந்தை!!

 
மேக்ஸ்வெல்

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல். இவர்    ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி பெருமை சேர்த்தவர்.  கிளென் மேக்ஸ்வெல் தமிழ்ப்பெண் வினி ராமனை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.  

வினி ராமன் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. அத்துடன் அவருக்கு  தமிழ் முறைப்படி வளைகாப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்ற   புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.  

மேக்ஸ்வெல்

இந்நிலையில், மேக்ஸ்வெல்-வினி ராமன் தம்பதியினருக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளதாக  மேக்ஸ்வெல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். அவரது குழந்தைக்கு லோகன் மேவரிக் மேக்ஸ்வெல் என பெயரிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் குழந்தைக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web