பிரபல யூடியூபர் வாசிம் அக்ரம் கைது... பாகிஸ்தான் உளவாளி... அதிர வைக்கும் தகவல்கள்!

 
வாசிம் அக்ரம்
 


ஹரி​யா​னா​வில் பல்​வால் மாவட்​டம் கோட் கிராமத்தில் வசித்து வருபவர்  வாசிம் அக்​ரம். இவர் ஹிஸ்ட்ரி ஆப் மேவாட் என்ற பெயரில்  யூடியூபில் தொடர்ந்து வீடியோக்​களை பதி​விட்டு வரு​கிறார்.

இதுகுறித்து காவல் துறை அதி​காரி​கள் “ பாகிஸ்​தானின் ஐஎஸ்ஐ மற்​றும் அதன் தூதரகத்துக்கு 3  ஆண்​டு​களாக உளவு பார்க்​கும் வேலையை வாசிம் அக்​ரம் செய்​து​ வந்ததாக தெரிகிறது.  அக்​ரம் தொலைபேசியி​லிருந்து வாட்​ஸ்​அப் உரை​யாடல்​களை போலீ​சார்  கண்​டறிந்​துள்​ளனர். பாகிஸ்​தானின் மற்​றொரு உளவாளி​யான தவுபிக்கை கைது செய்து விசாரணை நடத்திய போது  அவர் அக்​ரம் குறித்த தகவல்​களை கூறினார்.  


அக்​ரம் மற்​றும் தவுபிக் இரு​வரும் இணைய அழைப்​பு​கள் மூலம் ஐஎஸ்ஐ மற்​றும் பாகிஸ்​தான் தூதரகத்துடன் தொடர்​பில் இருந்​துள்​ளனர். இந்த வழக்​கில் பலர் கைது செய்​யப்பட வாய்ப்​புள்​ளதாக காவல்துறை  அதி​காரி​கள்​ தெரிவித்​தனர்​.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?