விண்டோஸ் செயலிழப்பு தவறு சரிசெய்யப்பட்டது... தீர்வு காணப்பட்டதாக CrowdStrike சி.இ.ஓ. அறிவிப்பு!

 
மைக்ரோசாப்ட்
 

 

உலகெங்கிலும் உள்ள விமான நிலையங்கள், வங்கிகள் மற்றும் ஊடகங்களை பாதிக்கும் உலகளாவிய ஐடி செயலிழப்பை ஏற்படுத்திய தவறுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்று CrowdStrike வைரஸ் தடுப்பு நிறுவனத்தின் சி.இ.ஓ. தெரிவித்தார். 


"Windows ஹோஸ்ட்களுக்கான ஒற்றை உள்ளடக்க புதுப்பிப்பில் காணப்படும் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுடன் CrowdStrike தீவிரமாக செயல்படுகிறது. சிக்கல் கண்டறியப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு, சரிசெய்தல் பணி முடிந்தது" என்று சமூக ஊடக தளமான எக்ஸில், சி.இ.ஓ ஜார்ஜ் கர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web