தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு... 6.18 கோடியாக உயர்ந்த வாக்காளர்கள் எண்ணிக்கை!

 
வாக்காளர் சதய்

இந்தியா முதமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடுழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தீவிர ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது அதன் ஒரு பகுதியாக வாக்காளர் சேர்ப்பு முகாம்கள் நடைபெற்றது, இந்நிலையில் இன்று தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது சென்னையில் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு வெளியிட்டார் அதனைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் ஆட்சித் தலைவர்கள் வெளியிட்டு வருகிறார்கள்.

சட்டப்பேரவை   இடைத்  தேர்தல்

திருச்சி மாவட்டத்தில் 9 சட்ட மன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று வெளியிட்டார். அதன்படி திருச்சி மாவட்டத்தில் 11,11,573 ஆண் வாக்காளர்களும், 11,79,985 பெண் வாக்காளர்களும், 332 மாற்று பாலினத்தவர் என மொத்தம் 22,91,890 வாக்காளர்கள் உள்ளனர். 3,04,908 வாக்காளர்களுடன் ஸ்ரீரங்கம் தொகுதி அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாகவும், 2,19,606 எண்ணிக்கையில் குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதியாக லால்குடி தொகுதி உள்ளது.

தேர்தல்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட 140 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) மற்றும் 141 திருச்சிராப்பள்ளி ( கிழக்கு ) சட்டமன்ற தொகுதிகளில் 01.01.2024 ஐ தகுதி ஏற்பு நாளாக கொண்டு சிறப்பு திருத்தப் பட்டியல் இறுதி வாக்காளர் பட்டியலை இன்று திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆணையர் மரு.இரா. வைத்திநாதன் இ.ஆ.ப., அவர்கள் , அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார்கள்.

தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு புதியதாக 13 லட்சம் பேர் சேர்ந்துள்ளர். அந்ததந்த மாவட்ட ஆட்சியர்கள் அந்த அந்த மாவட்ட தலை நகரங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க!

From around the web